கீரா இயக்கும் பற படத்தில் சமுத்திரகனி நடித்துள்ளார். சாட்டை, அப்பா உள்ளிட்ட பல சமூக கருத்துக்கொண்ட படங்களில் நடித்துள் சமுத்ரகனியுடன் இப்படத்தில் சாந்தினி தமிழரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

படத்திற்கு எம்.எஸ் ஸ்ரீகாந்த் இசை அமைக்க சினேகன் பாடல் எழுதி உள்ளார்.

ஆணவ கொலையை மையமாக வைத்தும், சமூக பிரச்னைகளை சுட்டிக் காட்டியும் பற படம் உருவாகி வருகின்றது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]