
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் கலை இயக்குநராக பணியாற்றியவர் பி.கிருஷ்ணமூர்த்தி. ஜி.வி.அய்யர், பாரதிராஜா, பாலுமகேந்திரா உள்ளிட்ட முன்னணி இயக்குநர்களுடன் இவர் பணியாற்றியுள்ளார்.
5 முறை தேசிய விருதையும் வென்றுள்ளார். தமிழில் தாஜ்மஹால், பாரதி, அழகி, நான் கடவுள் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கு இவர் கலை இயக்குநராக இருந்துள்ளார்.
இந்நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தியுள்ளளார். கிருஷ்ணமூர்த்தியின் மறைவுக்கு இயக்குநர் பாரதிராஜா உருக்கமான இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார்.
https://twitter.com/offBharathiraja/status/1338306305140748288
[youtube-feed feed=1]