புதுடெல்லி:
எதிர்கட்சிகளை ஓரணியில் ஒருங்கிணைக்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், எதிர்கட்சிகள் ஓரணியில் திரண்டு நாட்டுக்கான தொலைநோக்கி திட்டத்துடன் செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்பாட்டால் பாஜக வெற்றி பெறுவது கடினம். இதுதான் இன்றைய நிலவரம் என்பதை கலத்திலிருந்தே உணர்ந்துள்ளேன். எனவே எதிர்கட்சிகள் ஓரணியில் ஒருங்கிணைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
Patrikai.com official YouTube Channel