ரியோடிஜெனிரோ:
ரியோ ஒலிம்பிக்கில் இரண்டாவது நாளான இன்று  நடைபெறும் 6 போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ளனர். அதன் விபரம்:
both
துப்பாக்கிச் சுடுதல் :
அபினவ் பிந்ரா, ககன் நரங் ஆகியோர் 10 மீ துப்பாக்கிச் சுடுதல் ஆண்கள் பிரிவில் பங்கேற்கின்றனர்.
இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 5:30 மணிக்கு நடைபெற உள்ளது.
டபிள் டிராப் :
இரண்டாவது சுற்றில், இந்திய வீரர்கள் மனாவ்ஜித், செனாய் ஆகியோர் பங்கேற்கின்றனர்.  மாலை 6 மணிக்கு போட்டி நடைபெறும்.
manavjit sing sandhu
வில்வித்தை :
பெண்களுக்கான தனிநபர் வில்வித்தை போட்டியில் லக்ஷ்மிராணி மன்ஜிஹி ரவுண்ட் 64 பிரிவில் பங்கேற்கின்றனர் . இந்த போட்டி மாலை 7:27 மணிக்கு நடைபெறும்.

India's Majhi Laxmirani competes against Japan's team during the archery recurve women's team match at the 2014 Asian Games in Incheon on September 28, 2014. AFP PHOTO / PORNCHAI KITTIWONGSAKUL
L

ஹாக்கி :
ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணி ஜெர்மனி அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி மாலை 7:30 மணிக்கு தொடங்கும். இது இரண்டாவது சுற்று போட்டி ஆகும்.
நீச்சல் :
பெண்களுக்கான 200 மீட்டர் ஃப்ரி ஸ்டைல் பிரிவில் சிவானி கடாரியா மற்றும் ஆண்களுக்கான 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் சஜன் பிரகாஷ் பங்கேற்கிறார்.
shivani-kataria