மொகாலி

லிம்பிக் ஹாக்கி வீரர் பல்பீர் சிங்  மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.

கடந்த 1948, 1952 மற்றும் 1967 ஆம் வருட ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய தங்கப்பதக்கம் வென்றது.

அப்போது  நமது அணியில் பல்பீர் சிங் இடம் பெற்றிருந்தார்.

பல்பீர் சிங் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

தற்போது 97 வயதாகும் இவர் மாரடைப்பு காரணமாகப் பஞ்சாப் மொகாலியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கடந்த 12 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பல்பீர் சிங் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.