சென்னை:
பாதுகாப்பு கேட்டு சென்னை காவல் ஆணையரிடம் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். அணி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி நாளை ஓபிஎஸ் ஆர்.கே. நகரில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இதற்கு பாதுகாப்பு வழங்க கோரி மதுசூதனன் மனு அளித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel