ஜேம்ஸ் பாண்ட் நடிப்பில் உருவாகும் ‘நோ டைம் டு டை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது .
1953ஆம் ஆண்டு இயன் ஃப்ளெமிங் உருவாக்கிய ஜேம்ஸ் பான்ட் கதாபாத்திரம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இதுவரை 24 படங்கள் வெளியாகியுள்ளன.
‘நோ டைம் டு டை’ படத்தில் ஜேம்ஸ் பாண்டாக க்ரெய் நடிக்கும் கடைசி படமாகும். கடைசியாக வெளியான நான்கு பாண்ட் படங்களில் ஜேம்ஸ் பாண்டாக டேனியல் க்ரெய்க் தான் நடித்து வந்தார் .