எந்த திட்டமாக இருந்தாலும் அதன் பயனை மக்களுக்கு கொண்டு செல்லும் வரை ஓயமாட்டேன் – முதலமைச்சர் ஸ்டாலின்

Must read

திண்டுக்கல்:
ந்த திட்டமாக இருந்தாலும் அதன் பயனை மக்களுக்கு கொண்டு செல்லும் வரை ஓயமாட்டேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் நடந்த அரசு விழாவில் ரூ.40.45 கோடி மதிப்பில் 60 திட்டப் பணிகளை திறந்து வைத்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ந்த சூழ்நிலையிலும் உங்களில் ஒருவனாக இருந்து என்னுடைய கடமையை ஆற்றுவேன். திட்டங்களை கண்காணிப்பேன்திட்டத்தை அறிவித்தால் நிச்சயம் செயல்படுத்தி காட்டுவேன். திட்டம் குறித்து வாரந்தோறும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகளிடம் கேட்டு அறிந்து கொள்வேன் என்று கூறினார்.

More articles

Latest article