குதிரை பேரமும் நடக்காது…எருமை பேரமும் நடக்காது : ராமதாஸ் கருத்து

Must read

கடலூர்:

குதிரை பேரமும் நடக்காது எருமை பேரமும் நடக்காது அனைத்து பேரமும் முடிந்து விட்டது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 
கடலூரில் ராமதாஸ் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ஓபிஸ் வீடு மீது தாக்குதல் தமிழகத்தில் புதிய ஆட்சியின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த உதாரணம்.-

எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிருபிக்கதான் இத்தனை நாள் முயற்சித்தார்கள் அவர்கள் முயற்சி வெற்றி பெறும்’’ என தெரிவித்தார்

More articles

Latest article