நெட்டிசன்:

எழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு

கோர்ட்டுக்கு விசாரணைக்காக வந்த பேராசிரியை நிர்மலாதேவி சாமியாடிருக்காங்க..

தாயீ, போட்டுகிட்டு இருக்கிற நகையில எதையாவது ஒன்னு இந்த பக்தனுக்கு கழட்டி குடுதாயேன்னு யாராவது கேட்டிருக்கலாம்..சாமி ரியாக்சனை பார்த்திருக்கலாம்..

தமிழ்நாடு, ஒரு மார்க்கமாத்தான் போவுதுடா சாமி..

[youtube-feed feed=1]