சென்னை
தமிழக பாஜகவில் புதிய மாவாடத் தலைவர்கள் நியமிக்கப்படுள்ளனர்.
நேற்று தமிழக் பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேசிய தேர்தல் அதிகாரியின் அறிவுறுத்தலின்படி அமைப்பு தேர்தலில் கீழ்கண்ட மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட தலைவர்கள் தேர்த்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அதன்விவரம் பின்வருவாறு:-
* கன்னியாகுமரி கிழக்கு – கோபகுமார்
* கன்னியாகுமரி மேற்கு – சுரேஷ்
* தூத்துக்குடி வடக்கு – சரவண கிருஷ்னாள்
திருநெல்வேலி வடக்கு – முத்து பலவேசம்
திருநெல்வேலி தெற்கு – தமிழ்செல்வன்
தென்காசி – ஆனந்தன் அய்யாசாமி
விருதுநகர் கிழக்கு -பாண்டுரங்கன்
சிவகங்கை -பாண்டிதுரை
மதுரை கிழக்கு – ராஜசிம்மன்
மதுரை மேற்கு – சிவலிங்கம்
திண்டுக்கல் கிழக்கு – முத்துராமலிங்கம்
தேனி – ராஜபாண்டி
திருச்சி நகர் – ஒண்டிமுத்து
திருச்சி புறநகர் – அஞ்சா நெஞ்சன்
புதுக்கோட்டை கிழக்கு – ஜெகதீசன்
கடலுார் கிழக்கு – கிருஷ்ணமூர்த்தி
நீலகிரி – தர்மன்
மயிலாடுதுறை – நாஞ்சில் பாலு
அரியலுார் – டாக்டர் பரமேஸ்வரி
காஞ்சிபுரம் – ஜெகதீசன்
செங்கல்பட்டு தெற்கு -டாக்டர் பிரவீன்குமார்
கோவை தெற்கு – சந்திரசேகர்
திருவள்ளூர் கிழக்கு -சுந்தரம்
திருப்பத்துார் – தண்டாயுதபாணி
கடலுார் மேற்கு – தமிழழகன்
நாமக்கல் மேற்கு – ராஜேஷ் குமார்
நாமக்கல் கிழக்கு – சரவணன்
சேலம் – சசிகுமார்.
எனக் கூறப்பட்டுள்ளது.
மீதமுள்ள மாவட்ட தலைவர்களின் பட்டியலை வரும் 20 ஆம் தேதி, வெளியிட பாஜக முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து, மாநில தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. மாவட்ட தலைவர்களாக பொறுப்பேற்றவர்களுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.