சென்னை:  தமிழக தலைமைச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள முருகானந்த்ம் ஐஏஎஸ் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதைத்தொடர்ந்து,  முதலமைச்சரின்  இணை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளது லட்சுமிபதி ஐஏஎஸ்ம் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அதுபோல முன்னாள் தலைமைச்செயலாளரும், தற்போதை ரியல் எஸ்டேட் துறை தலைவருமான சிவ்தாஸ் மீனாவும் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

[youtube-feed feed=1]