வாட்ஸ்அப்பில் உலாவரும் காமெடி:
 
a
நீதிபதி : நீ ஏன்ப்பா அழற..?
சிவா : அந்தம்மா என்னை அறைஞ்சிடுச்சிங்கய்யா

நீதிபதி: நீ ஏன்ம்மா அந்தாள அறைஞ்ச..?
ச.புஷ்பா : அம்மா பத்தி தப்பா பேசுனாரு அறைஞ்சன்..
நீதிபதி : அப்புறம் ஏன்ம்மா அழற..?
ச.புஷ்பா : அம்மா என்னை அறைஞ்சிட்டாங்க..
நீதிபதி: நீ ஏன்ம்மா அறைஞ்ச ?
ஜெ : சிவாவ அறைஞ்சதாலே அறைஞ்சன்.
நீதிபதி: சிவா உங்க கட்சியாம்மா..?
ஸ்டாலின் : என் கட்சிங்கய்யா..!
நீதிபதி : உங்களுக்கு என்னய்யா வேணும்?
ஸ்டாலின் : புஷ்பாவ ஏன் அந்தம்மா அறைஞ்சாங்கனு தெரியனும்..?
நீதிபதி : நீங்க புஷ்பா கட்சியா..?
ஸ்டாலின் : இல்ல.. சிவா கட்சி ?
நீதிபதி: …???????