
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா உள்ளிட்டோர் நடித்திருக்கும் அண்ணாத்த படம் நாளை மறுநாள் தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது.
இந்நிலையில் படக்குழுவினர் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அண்ணாத்த படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் நயன்தாரா கலந்து கொள்ளவில்லை.
ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும்போதே விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டேன் என்று கூறிவிடுவார் நயன்தாரா. தான் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், அந்த படம் ஓடாது என்று அவர் நம்புகிறார்.
[youtube-feed feed=1]Lovely catching up with the #annaathe crew for promotions @khushsundar @KeerthyOfficial @directorsiva @immancomposer pic.twitter.com/NQFAR13Cbf
— Meena Sagar (@Actressmeena16) November 2, 2021