நாமக்கல்:
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ரூ.20 சிறப்பு தரிசனம் ரத்து செயப்படுவதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ரூ.20 சிறப்பு தரிசனம் ரத்து செயப்படுவதாகவும், ஆஞ்சநேயர் கோயிலின் குடமுழுக்கு பணிகள் விரைவில் தொடங்கப்டும் என்றும் கூறியுள்ளார்.