விஜய்யுடன் ஜேம்ஸ்பாண்ட் மாதிரியான படத்தை உருவாக்க விருப்பம் என கூறிய இயக்குனர் மிஷ்கின்…!

Must read

நேற்று ட்விட்டர் ஸ்பேஸ் தளத்தில் ரசிகர்களுடன் உரையாடினார் இயக்குனர் மிஷ்கின் . அப்போது அவரிடம் நடிகர் விஜய் உடன் இணைந்து செயல்பட்டால் என்ன மாதிரியான படத்தை இயக்குவீர்கள் என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார் .

அதற்கு பதிலளித்த மிஷ்கின் ஜேம்ஸ்பாண்டு மாதிரியான ஒரு படத்தை இவருடன் இணைந்து உருவாக்க விரும்புவதாக தெரிவித்தார்.

ஏற்கனவே செல்வராகவன் ஒருமுறை விஜய்யுடன் ஸ்பை திரில்லர் படம் இயக்க விரும்புவதாக கூறியிருந்தார்.

 

More articles

Latest article