மியான்மர் நில நடுக்கம்: நால்வர் சாவு.. 190 பவுத்த விகார்கள் சேதம்

Must read

3
மியான்மரில் நேற்று (புதன் கிழமை) 6.8-ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மத்திய மியான்மாராய் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் இடிந்தன. இடிபாடுகளில் சிக்கி, குறைந்தது நான்கு பேர் பலியானார்கள்.
2
பாகன்-, நியங் ஓ , பிராந்தியம் மற்றும் ரஃஹினீ மாநிலதில் உள்ள 190 பண்டைய பௌத்த மத கோவில்கள் ( பகோடாஸ் ) சேதமடைந்துள்ளதாக  அந்நாட்டு தொல்லியியல் துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

More articles

Latest article