இப்பசந்தோசமா…? தமிழில் பொங்கல் வாழ்த்து சொன்னார் மோடி

Must read

டில்லி:

பிரதமர்மோடி அனைவருக்கும்பொங்கல்வாழ்த்துகள்எனதமிழில்வாழ்த்துதெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில்முக்கியபண்டிகையானபொங்கல்திருநாள்நாளைகொண்டாடப்படஇருக்கிறது.ஒருபக்கம்நீரின்றிவிவசாயம்பொய்த்துப்போனதால்பயிர்கள்கருகிவருகின்றன.இதைப்பார்த்துவிவசாயிகள்மனம்நொந்துஇறந்துவருகிறார்கள்.

இன்னொருபக்கம், ஜல்லிக்கட்டுமீதானதடையைஇடைக்காலமாகக்கூடநீக்கமுடியாதுஎனஉச்சநீதிமன்றம்தெரிவித்துவிட்டது. தீர்ப்பையும்பொங்கலுக்குள்அளிக்கமுடியாதுஎனஅறிவித்துவிட்டது.மத்தியஅரசும், ஜல்லிக்கட்டுக்காகஅவசரசட்டத்தைக்கொண்டுவரத்தயாராகஇல்லை.

இதனால்தமிழகமக்கள்மனம்நொந்துகிடக்கிறார்கள்.

இந்தநிலையில், பிரதமர்மோடி,”வணக்கம்..அனைவருக்கும்பொங்கல்வாழ்த்துகள்”..என்றுதமிழில்பொங்கல்வாழ்த்துக்களைத்தெரிவித்துள்ளார்.மேலும், “சுவாமிவிவேகானந்தருக்குபிடித்தபூமி” இதுஎன்றும்மோடிதமிழில்பேசினார்.

“விவசாயத்தைகாப்பாற்றவோஜல்லிக்கட்டுநடத்தவோஒத்துழைக்காதபிரதமர்தமிழில்வாழ்த்துசொல்வதால்என்னபயன்..அதனால்மகிழ்ச்சிஅடையமுடியுமா” என்கின்றனர்தமிழக மக்கள்.

டில்லி:

பிரதமர்மோடி அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள் என தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் முக்கிய பண்டிகையான பொங்கல் திருநாள்நாளை கொண்டாடப்படஇருக்கிறது. ஒருபக்கம் நீரின்றி விவசாயம் பொய்த்துப்போனதால் பயிர்கள் கருகிவருகின்றன. இதைப்பார்த்து விவசாயிகள் மனம் நொந்துஇறந்து வருகிறார்கள்.

இன்னொருபக்கம், ஜல்லிக்கட்டு மீதான தடையை இடைக்காலமாகக்கூடநீக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது. தீர்ப்பையும் பொங்கலுக்குள் அளிக்கமுடியாது என அறிவித்துவிட்டது. மத்திய அரசும், ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டத்தை க்கொண்டு வரத்தயாராக இல்லை.

இதனால் தமிழகமக்கள் மனம் நொந்து கிடக்கிறார்கள்.

இந்தநிலையில், பிரதமர்மோடி,”வணக்கம்..அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்”..என்று தமிழில் பொங்கல் வாழ்த்துக்களை த்தெரிவித்துள்ளார். மேலும், “சுவாமிவிவேகானந்தருக்கு பிடித்தபூமி” இதுஎன்றும் மோடி தமிழில் பேசினார்.

“விவசாயத்தை காப்பாற்றவோ ஜல்லிக்கட்டு நடத்தவோ ஒத்துழைக்காத பிரதமர் தமிழில் வாழ்த்து சொல்வதால் என்னபயன்..அதனால் மகிழ்ச்சி அடையமுடியுமா” என்கின்றனர் தமிழக மக்கள்.

More articles

Latest article