பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதுதான் மோடி அரசின் புதிய இந்தியா என்றும், கார்ப்பரேட்களுக்கு ரூ.4 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்வதுதான் மோடியின் புதிய இந்தியா என்று கார்டூன் விமர்சித்து உள்ளது.