கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடமாடும் கொரோனா சோதனை மையம் இயங்கி வருகிறது.
இந்தியாவில் கொரோனா பரவுதலில் அதிக எண்ணிக்கையுடன் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.
இரண்டாம் இடத்தில் டில்லியும் மூன்றாம் இடத்தில் தமிழகமும் உள்ளது.
தமிழகத்தில் 1076 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதைக் குறைக்க கொரோனா சோதனைகள் தீவிரமாக்கப்பட்டுப் பாதிக்கப்பட்டோரைக் கண்டறிந்து தனிமைப்படுத்தப்படும் பணிகள் நடந்து வருகின்றன.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடமாடும் கொரோன சோதனை மையம் இயங்கி வருகிறது.
இந்த சோதனை மையம் மக்களிடம் இருந்து சோதனை மாதிரிகளைச் சேகரிக்கப் பயன்படுத்தப் படுகிறது.
இந்த முயற்சிக்கு மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.