மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் பட்டியல்

Must read

Ties withமனிதநேய மக்கள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன.  மனிதநேய மக்கள் கட்சி இதில் 4 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுவதாக, உளுந்தூர்பேட்டை தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடவில்லை என கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

மமக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியல்

1.ராமநாதபுரம் – ஜவாஹிருல்லா

2.ஆம்பூர் – நசீர் அகமது

                                                                 3. நாகை – ஜப்ருல்லா

                                                                 4. தொண்டமுத்தூர் – கோவை சையது

More articles

Latest article