விஷ்ணு விஷால் நடித்த படம் இன்று நேற்று நாளை இதில் அவருக்கு ஜோடி யாக நடித்ததுடன் சசிகுமார் ஜோடியாக வெற்றிவேல் படத்தவர் மியா ஜார்ஜ்.
மேலும் சில தமிழ் படங்களுல் நடித்த தற்போது விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தில் நடிக்கிறார். மலையாளத்திலும் நிறைய படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகை மியாவுக்கும், தொழில் அதிபர் அஸ்வின் பிலிப்ஸுக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் திருமணம் நடக்கிறது. இந்நிலை யில் திருமணத்துக்கு முன்னதாக இருவரும் போட்டோ ஷூட் நடத்தினார்கள்.
சினிமா பாணியில் வருங்கால கணவரை நெஞ்சோடு அணைத்து போஸ்கொடுத்த லகலகவாக்கினார். அது நெட்டில் வெளி யானது. விரைவில் திருமண பந்ததில் இணையவிருக்கும் மியா, அஸ்வின் ஜோடிக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித் தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்திருக் கும் மியா, ’உங்கள் அன்பு, பிரார்த்தனை எல்லாவற்றுக்கும் என் நன்றி’ எனக் கூறி உள்ளார்.

[youtube-feed feed=1]