சென்னை: பாடபுத்தகத்தில் தவறான கருத்து இடம்பெற்றுள்ளது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர், அதை படித்துக்காட்டி விளக்கம் கொடுத்தார். மேலும் தமிழகத்தில் புதிய கல்விக்கொள்கை நுழையாதபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
அவரது விளக்கம் தொடர்பான வீடியோ…
Video Credit: Thanks Sun TV