சென்னை:
அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விருதுநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் அறிவித்து உள்ளனர்.
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்