அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை:

தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுதுது அவர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
English Summary
minister dindugul srinivasn hospitalised