டெல்லி

செய்தி ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கண்ப்புகளை வெளியிட்டுள்ளன

நேற்றுடன் இந்திய மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக் கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில் செய்தி ஊடககங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்களை வெளியிட்டுளன.  ஒரு சில நேரங்களில் இந்த கருத்துக் கணிப்புகள் தவறாகிப் போனதும் உண்டு

கருத்துக் கணிப்பு விவரம் வருமாறு:

Republic TV-PMARQ.

பாஜக கூட்டணி: 359

I.N.D.I.A கூட்டணி: 154

OTHERS: 30

NDTV

பாஜக: 371

காங்கிரஸ்: 125

மற்றவை: 47

REPUBLIC TV

BJP 359

I.N.D.I.A 154

OTHERS 30

NEWSX

BJP 371

I.N.D.I.A 125

OTHERS 47

INDIA NEWS

BJP 371

I.N.D.I.A 125

OTHERS 47

தமிழகத்தில்ல் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 36 முதல் 39 இடங்களை பிடிக்கும் என கருத்துக் கணிப்புகள் தெர்விக்கின்றன.

பாஜக கூட்டணி 1 முதல் 3.

அதிமுக 0 முதல் 2.