சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினியின் 168 வது படத்தை சிவா இயக்குகிறார். இந்தப் படத்துக்கு இமான் இசையமைக்கவுள்ளார்.

இதில் ரஜினியுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

இதில் ரஜினியுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க மீனாவிடமும் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்துள்ளனர்

மேலும், தனது படங்களின் வழக்கமான தொழில்நுட்பக் கலைஞர்களான ஒளிப்பதிவாளர் வெற்றி, எடிட்டர் ரூபன் ஆகியோரை இந்தப் படத்திலும் பயன்படுத்த சிவா முடிவு செய்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

[youtube-feed feed=1]