சென்னை:
மிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும் என்றும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 38 – 39 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.