லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து பொங்கல் தினத்தில் வெளிவரவிருக்கும் திரைப்படம் மாஸ்டர்.
விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மாஸ்டர் படத்துக்கு U/A சான்றிதழ் என்பதைப் படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில் படத்தின் ப்ரோமோ வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் படக்குழுவினர். அந்த வரிசையில் ஆக்ஷன் காட்சிகளோடு விஜய் சேதுபதியின் பஞ்ச் டயலாக் அடங்கிய இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் செம வரவேற்பை பெற்று வருகிறது.
Edhirla varadhu emanaa irundhaalum bayapuda kudaadhu! 🔥 – MakkalSelvan @VijaySethuOffl#MasterPromo5 #Master #MasterPongal@actorvijay @Dir_Lokesh @MalavikaM_ @anirudhofficial @iam_arjundas @andrea_jeremiah @imKBRshanthnu @Lalit_SevenScr @Jagadishbliss pic.twitter.com/Blo3ZkZadt
— XB Film Creators (@XBFilmCreators) January 9, 2021