இம்பால்:
மணிப்பூர சட்டமன்ற்த தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
மணிப்பூர் மாநிலத்தில் மொத்தம் 60 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சிக்கும் பெரும்பான்மை பெற, 31 சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும்.
காங்கிரஸ் கட்சி 15 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 10 இடங்களில் பாஜகவும் முன்னிலைப் பெற்றிருக்கிறது.
முதல் முறையாக தேர்தல் களம் கண்டுள்ள இரோம் ஷர்மிளாவின் மக்கள் எழுச்சி மற்றும் நீதிக்கூட்டணிக் கட்சி தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது. .
Patrikai.com official YouTube Channel