பிரபல மலையாள வில்லன் நடிகர் பி.சி.ஜார்ஜ் திடீர் மரணம்….!

Must read

மலையாள திரையுலகின் பிரபல வில்லன் நடிகர் பி.சி.ஜார்ஜ் சமீபத்தில் உடல் நலக்குறைவால் கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.

இறந்து போன பி.சி.ஜார்ஜ், போலீஸ் அதிகாரியாக இருந்து சினிமாவுக்கு வந்தவர்.

மலையாளத்தில் 68-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சாணக்கியம், அர்தவம், இன்னலே உள்ளிட்ட படங்களில் இவர் நடித்த வேடங்கள் ரசிகர்களால் பாராட்டப்பட்டது. சங்ககம் படத்தில் இவரது நடிப்புக்கு பெரும் பாராட்டு கிடைத்தது.

 

More articles

Latest article