மத்தியபிரதேசம்:
புனரமைக்கப்பட்ட மகா காளேஸ்வரர் கோயில் இன்று திறக்கப்படுகிறது.

உஜ்ஜயினியில் பிரசித்தி பெற்ற மகா காளேஸ்வரர் கோவிலில் முதல் கட்ட திருப்பணிகள் நிறைவு அடைந்ததை முன்னனிட்டு இன்று பிரதமர் அதை நாட்டு மக்களுக்கு அர்பணிக்கிறார்.
பன்னிரெண்டு ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான உஜ்ஜயினியில் உள்ள மகா காளேஸ்வரரர் கோயிலில், 316 கோடி ரூபாய் மதிப்பில் முதல்கட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel