
சித்தார்த் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகியுள்ள படம் மஹா சமுத்திரம்.
இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் தயாரான இந்த திரைப்படத்தில் நடிகர் சித்தார்த்துடன் இணைந்து நடிகர் சர்வானந்த், அதிதி ராவ் ஹைடாரி, அனு இமானுவேல்,ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கேஜிஎஃப் பட புகழ் கருடா ராம் வில்லனாக நடித்துள்ளார்.
A.K. என்டர்டெயின்மென்ட் சார்பில் அணில் சங்கரா தயாரித்துள்ள மஹா சமுத்திரம் படத்திற்கு சைட்டன் பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் மஹா சமுத்திரம் படத்தின் “ஜகடலே ராணி” பாடல் வீடியோ வெளியானது.
Patrikai.com official YouTube Channel