உலக செஸ் சாம்பியன்ஷிப்: 9-வது சுற்று ஆட்டம் டிராவில் முடிந்தது

Must read

58345cddc46188dd038b458fஅமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று 9-வது சுற்று நடைபெற்றது. நடப்பு சாம்பியன் கார்ல்சன் மற்றும் கர்ஜாகின் ஆகியோர் விளையாடினர். 8-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்த கார்ல்சன் இந்த போட்டியை ட்ராவில் முடித்துக்கொண்டார்.

கர்ஜாகின் 5 புள்ளிகளுடன் முன்னிலை உள்ளார். ஆனால் நடப்பு சாம்பியன் கார்ல்சன் 4 புள்ளிகளுடன் பின்தங்கியுள்ளார். அடுத்து வரும் சுற்றுகளில் கார்ல்சன், வென்றால் மட்டுமே சாம்பியன் பட்டதை தக்கவைக்க முடியும். இலையெனில் கர்ஜாகின் வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article