ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி லைகா நிறுவனம் தயாரிக்கும் ரஜினியின் தர்பார் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் மும்பையில் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தின் பூஜையில், ரஜினிகாந்த், தயாரிப்பாளர் சுபாஸ்கரன், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிற்கு தலையில் டர்பன் கட்டப்பட்டது.

முருகதாஸின் டர்பனை ரஜினிகாந்த் அட்ஜஸ்ட் செய்தபோது,எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

[youtube-feed feed=1]