இயக்குநர் ஆல்பர்ட் ராஜா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிகர் ஆரி நாயகனாக நடிக்க, ஸ்ருஷ்டி டாங்கே நாயகியாக நடிக்கிறார்.
இந்தப் படத்தின் மூலம் பிக் பாஸ் புகழ் லாஸ்லியா திரைத்துறையில் அறிமுகமாகிறார். மேலும் நகைச்சுவை நடிகர் செந்திலும் இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
#Chandramediavision#production2 #filmpoojastills
we gonna reveal the title soon @Chandraamediav1
@Aariarujuna@srushtiDange#dirAlbertrajaa
@Vjlkrediffmail1#bigboss losliya@CSathyaofficial@rajkumar_pro pic.twitter.com/DIoIzteftk— PRO Sakthi Saravanan (@PROSakthiSaran) February 3, 2020
சந்திரா மீடியா விஷன் தயாரிக்கும் இந்தப் படத்தின் டைட்டில் விரைவில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
#Losliya to act as female lead with Indian cricket player @harbhajan_singh 's #Friendship.@JPRJOHN1 #ShamSurya @ImSaravanan_P @RIAZtheboss #SeantoaStudio #Cinemaasstudio pic.twitter.com/Cs4VFEhFDD
— John paul Raj (@JPRJOHN1) February 3, 2020
இந்தப் படத்தை அடுத்து ஹர்பஜன் சிங் நடிப்பில் உருவாகும் ஃபிரெண்ட்ஷிப் திரைப்படத்தில் ஹர்பஜனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப்படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்கின்றனர்.