சென்னை

 

டந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்த 38 தொகுதிகளீன் முடிவு பின் வருமாறு

திருவள்ளூர் – ஜெயகுமார் (காங்கிரஸ்) – வெற்றி

வட- சென்னை – காலாநிதி வீராசாமி (திமுக) – வெற்றி

தென் சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக) – வெற்றி

மத்திய சென்னை = தயாநிதி மாறன் (திமுக) – வெற்றி

ஸ்ரீபெரும்புதூர் – டி ஆர் பாலு (திமுக) – வெற்றி

காஞ்சிபுரம் – செல்வம் (திமுக) – வெற்றி

அரக்கோணம் – ஜெகத்ரட்சகன் (திமுக) – வெற்றி

கிருஷ்ணகிரி – செல்லகுமார் (காங்கிரஸ்) – வெற்றி

தர்மபுரி – செந்தில்குமார் (திமுக) = வெற்றி

திருவண்ணாமலை – அண்ணாதுரை (திமுக) – வெற்றி

ஆரணி – விஷ்ணு பிரசாத் (காங்கிரஸ்) – வெற்றி

விழுப்புரம் – ரவிகுமார் (விசிக) – வெற்றி

சேலம் – பார்த்திபன் (திமுக) – வெற்றி

கள்ளகுறிச்சி – கவுதம சிகாமணி (திமுக) – வெற்றி

நாமக்கல் – சின்ராஜ் (மதிமுக) – வெற்றி

ஈரோடு – கணேச மூர்த்தி (திமுக) = வெற்றி

திருப்பூர் – சுப்பராயன் (சிபிஐ) – வெற்றி

நீலகிரி – ராஜா (திமுக) – வெற்றி

கோயம்புத்தூர் – நடராஜன் (சிபிஎம்) – வெற்றி

பொள்ளாச்சி – சண்முக சுந்தரம் (திமுக) – வெற்றி

திண்டுக்கல் – வேலுசாமி (திமுக) – வெற்றி

கரூர் – ஜோதிமணி (காங்கிரஸ்) – வெற்றி

திருச்சி – திருநாவுக்கரசர் (காங்கிரஸ்) – வெற்றி

பெரம்பலூர் – பாரிவேந்தர் (ஐஜேகே) – வெற்றி

கடலூர் – ரமேஷ் (திமுக) – வெற்றி

சிதம்பரம் – திருமாவளவன் (விசிக) – வெற்றி

மயிலாடுதுறை _ ராமலிங்கம் (திமுக) – வெற்றி

நாகபட்டினம் – செல்வராஜ் (சிபிஐ) – வெற்றி

தஞ்சாவூர் – பழனிமாணிக்கம் (திமுக) – வெற்றி

சிவகங்கை – கார்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்) – வெற்றி

மதுரை – வெங்கடேசன் (சிபிஎம்) – வெற்றி

தேனி – ரவீந்திரநாத் குமார் (அதிமுக) – வெற்றி

விருதுநகர் – மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்) – வெற்றி

ராமநாதபுரம் – நவாஸ்கனி (ஐயுஎம்எல்) – வெற்றி

தூத்துக்குடி – கனிமொழி (திமுக) – வெற்றி

தென்காசி – தனுஷ் எம் குமார் (திமுக) – வெற்றி

திருநெல்வேலி – ஞானதிரவியம் (திமுக) – வெற்றி

கன்னியாகுமரி – வசந்தகுமார் (காங்கிரஸ்) – வெற்றி

புதுச்சேரி – வைத்திலிங்கம் (காங்கிரஸ்) – வெற்றி