சென்னை:
மிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து பா.ம.க. வேட்பாளர்களை தேர்வு செய்ய தேர்வுகுழு அமைத்துள்ளது.
tnec-gkmani
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் பெயர்களை பாமக தலைமைக்குழு உறுப்பினர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.
1. சென்னை – திரு ஏ.கே.மூர்த்தி குழு
2. திருவள்ளூர் மாவட்டம் – திரு எதிரொலி மணியன்  – திரு புல்லட் கணேசன்
3. காஞ்சிபுரம் மாவட்டம் – திரு இல.வேலுச்சாமி, தர்மபுரி – திரு துரை ஜெயவேல்
4. வேலூர் மாவட்டம் – ஆத்தூர் திரு க.சண்முகம் – திரு இராமன் காஞ்சிபுரம்
5. திருவண்ணாமலை மாவட்டம் – திரு பு.தா.அருள்மொழி  – திரு.நடராஜன் நாட்ரம்பள்ளி
6. விழுப்புரம் மாவட்டம் – பேராசிரியர் திரு சிவப்பிரகாசம் சமுச – திருமதி நிர்மலாராஜா  -திரு பகவந்தசாமி சமுச
7. கிருஷ்ணகிரி மாவட்டம் – திரு கோ.ஆலயமணி – திரு செந்தில் இளைஞர் அணி
8. தர்மபுரி மாவட்டம் – திரு எம்.பி.சதாசிவம்  – சேலம் திரு நாராயணன்
9. சேலம் மாவட்டம் – திரு இராம.முத்துகுமார்  – திரு கணேசமூர்த்தி மாமல்லபுரம்
10. கடலூர் மாவட்டம் – பேராசிரியர் திரு கோ.தன்ராஜ் குழுவினர்
11. அரியலூர்.
12. பெரம்பலூர் மாவட்டம் ,,
13. தஞ்சாவூர் மாவட்டம் – திரு என்.எம்.கருணாநிதி  – திரு சிவகுமார், இளைஞர் அணி
14. நாகப்பட்டினம் மாவட்டம் – கடலூர் திரு சண்முகம்  – திரு சுவாமிநாதன் சமுச
15. திருவாரூர் மாவட்டம் – திரு முருகசாமி, இளைஞர் அணி
16. நாமக்கல் மாவட்டம் – திரு ப.கண்ணையன் – திரு துரைராஜ் மேட்டூர்
17. ஈரோடு மாவட்டம் – திரு கி.பாரிமோகன்  – திரு எம்.பி.இராஜேந்திரன்
18. திருச்சி மாவட்டம் – எஸ்.எல்.பரமசிவம் ஈரோடு – திரு தமிழ்வாணன் கள்ளக்குறிச்சி
19. திருப்பூர் மாவட்டம் – திரு.மீ.கா.செல்வகுமார் குழுவினர்
20. கோயம்புத்தூர் மாவட்டம் – திரு மன்னப்பன் வந்தவாசி
21. நீலகிரி மாவட்டம் ,,
22. கரூர் மாவட்டம் ,,
23. புதுக்கோட்டை மாவட்டம் ,,
24. திண்டுக்கல் மாவட்டம் – திரு மு.இசக்கி குழுவினர்
25. தேனி மாவட்டம் – திரு தங்க அய்யாசாமி
26. மதுரை மாவட்டம் – திரு வேணுபுவனேஸ்வரன்
27. சிவகங்கை மாவட்டம் ,,
28. விருதுநகர் மாவட்டம் ,,
29. இராமநாதபுரம் மாவட்டம் ,,
30. தூத்துக்குடி மாவட்டம் ,,
31. திருநெல்வேலி மாவட்டம் ,,
32. கன்னியாகுமரி மாவட்டம் ,,