சென்னை:
மிழகத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்து உள்ளது அதிமுக தலைமை கழகம்.
aiadmk
உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்திலுள்ள 12 மாநகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள  மாநகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டு உறுப்பினர்களுக்கான அதிமுக வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் வேலூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, திருச்சி, தஞ்சை, மதுரை, திண்டுக்கல், நெல்லை, தூத்துக்குடி ஆகிய 12 மாநகராட்சி அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் திருச்சி மாநகர மேயர் பதவிக்கான அதிமுக வேட்பாளராக சாருபாலா தொண்டைமான் அறிவிக்கப்பட்டுள்ளார். திருச்சி 44-வது வார்டில் முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் போட்டி
சென்னையில் 78-வது வார்டில் பாலகங்கா போட்டியிடுகிறார்
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு