6 அடி-நன்மை உண்டு
8 அடி-மிகுந்த பாக்கியமுண்டு
10 அடி-ஆடு, மாடு பெருகும். குறைவில்லா வாழ்வு தரும்
11 அடி-பால் சாதமுண்டு
16 அடி-மிகுந்த செல்வமுண்டு
17 அடி-அரசனை போல் பாக்கியம் உண்டாகும்
20 அடி-இன்பும் தரும் இராஜயோகம் உண்டாகும்
21 அடி-பசுக்களுடன் பால் பாக்கியம் கிடைக்கும்
22 அடி-மகிழ்ச்சி உண்டாகும், எதிரிகள் அஞ்சுவார்கள்
26 அடி-இந்திர வாழ்வு கிடைக்கப்பெறும்
27 அடி-மிகுந்த செல்வமுடன் வாழ்க்கை அமையும்
28 அடி-தெய்வ பார்வை, செல்வங்களும் கிடைக்கும்
29 அடி-பால் வளம், செல்வம் கிடைக்கப்பெறும்
30 அடி-லட்சுமி பார்வை பெற்று வாழ்வு சிறக்கும்
31 அடி-சிவபெருமானின் அருள் பெறும் நன்மை உண்டாகும்
32 அடி-திருமால் பார்வை கிடைக்கபெற்று வாழ்வு சிறப்பாக அமையும்
33 அடி-நன்மை கிடைக்கப்பெறுவர்
35 அடி-லட்சுமி பார்வை பெற்று வாழ்வு சிறக்கும்
36 அடி-அரசாலும் பாக்கியம் கிடைக்கப் பெறுவார்
37 அடி-இன்பம், லாபம் கிடைக்கும்
39 அடி-இன்பம், சுகம் கிடைக்கும்
40 அடி-என்றும் களிப்புடன் திகழ்வார்கள்
41 அடி-இன்பம், செல்வம் கிடைக்கும்
42 அடி-லக்ஷ்மி துணை கிடைக்கும்
45 அடி-சற்புத்திரர் உண்டு
50 அடி-பால் வளம் கிடைக்கப்பெறும்
52 அடி-தான்யம் உண்டு
54 அடி-லாபம் அடைவார்கள்
56 அடி-புத்திர பாக்கியம் கிடைக்கும
60 அடி-பொருள் உற்பத்தி உண்டாகும்
64 அடி-வெகு சம்பத்துண்டு
66 அடி-புத்திர பாக்கியம் கிடைக்கும்
68 அடி-திரவிய லாபம் கிடைக்கும்
75 அடி-சுகம் உண்டாகும்
80 அடி-லக்ஷ்மி துணை கிடைக்கும்
84 அடி-சௌபாக்கியம் உண்டாகும்
85 அடி-சீமான் ஆவான்
88 அடி-சௌபாக்கியம் உண்டாகும்
89 அடி-பல வீடு கட்டும் பாக்கியம் உண்டாகும்
90 அடி-யோக பாக்கியம் உண்டு
92 அடி-ஐஸ்வர்யம் உண்டாகும்
94 அடி-அந்நிய தேசம் வாய்ப்பு கிடைக்கும்
98 அடி-அந்நிய தேசம் வாய்ப்பு கிடைக்கும்
99 அடி-ராஜ்ஜியம் ஆள்வான்
100 அடி-சேமத்துடன் வாழ்வான்
- வித்யானந்தன்