தமிழக சட்டமன்ற தேர்தலில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் தி.மு.க. 119 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
தி.மு.க. கூட்டணி 139 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
அ.தி.மு.க. கூட்டணி 94 இடங்களில் முன்னிலையில் உள்ளது – அ.தி.மு.க. 80 + பா,ம.க. 10 + பா.ஜ.க. 4
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் கோவை தெற்கு தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.
கட்சி | முன்னிலை |
அ.தி.மு.க. | 80 |
காங்கிரஸ் | 13 |
சிபிஎம் | 2 |
சிபிஐ | 2 |
தி.மு.க. | 119 |
பா.ம.க. | 10 |
பா.ஜ.க. | 4 |
ம.நீ.ம. | 1 |
விசிக | 3 |
மொத்தம் | 234 |
தொகுதி எண் | தொகுதியின் பெயர் | முன்னிலை |
1 | கும்மிடிபூண்டி | தி.மு.க. |
2 | பொன்னேரி (தனி) | காங்கிரஸ் |
3 | திருத்தணி | தி.மு.க. |
4 | திருவள்ளூர் | தி.மு.க. |
5 | பூவிருந்தவல்லி (தனி) | தி.மு.க. |
6 | ஆவடி | தி.மு.க. |
7 | மதுரவாயல் | தி.மு.க. |
8 | அம்பத்தூர் | தி.மு.க. |
9 | மாதவரம் | தி.மு.க. |
10 | திருவொற்றியூர் | தி.மு.க. |
11 | டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் | தி.மு.க. |
12 | பெரம்பூர் | தி.மு.க. |
13 | கொளத்தூர் | தி.மு.க. |
14 | வில்லிவாக்கம் | தி.மு.க. |
15 | திரு.வி.க. நகர் (தனி) | தி.மு.க. |
16 | எழும்பூர் (தனி) | தி.மு.க. |
17 | ராயபுரம் | தி.மு.க. |
18 | துறைமுகம் | பா.ஜ.க. |
19 | சேப்பாக்கம் – திருவல்லிகேனி | தி.மு.க. |
20 | ஆயிரம் விளக்கு | தி.மு.க. |
21 | அண்ணா நகர் | தி.மு.க. |
22 | விருகம்பாக்கம் | தி.மு.க. |
23 | சைதாபேட்டை | தி.மு.க. |
24 | தியாகாராயநகர் | தி.மு.க. |
25 | மைலாப்பூர் | தி.மு.க. |
26 | வேளச்சேரி | காங்கிரஸ் |
27 | சோழிங்கநல்லூர் | தி.மு.க. |
28 | ஆலந்தூர் | தி.மு.க. |
29 | ஸ்ரீபெரும்புதூர் (தனி) | அ.தி.மு.க. |
30 | பல்லாவரம் | தி.மு.க. |
31 | தாம்பரம் | தி.மு.க. |
32 | செங்கல்பட்டு | தி.மு.க. |
33 | திருப்போரூர் | விசிக |
34 | செய்யூர் (தனி) | விசிக |
35 | மதுராந்தகம் (தனி) | தி.மு.க. |
36 | உத்திரமேரூர் | தி.மு.க. |
37 | காஞ்சிபுரம் | பா.ம.க. |
38 | அரக்கோணம் (தனி) | அ.தி.மு.க. |
39 | சோளிங்கர் | காங்கிரஸ் |
40 | காட்பாடி | அ.தி.மு.க. |
41 | ராணிப்பேட்டை | தி.மு.க. |
42 | ஆற்காடு | பா.ம.க. |
43 | வேலூர் | தி.மு.க. |
44 | அனைகட்டு | தி.மு.க. |
45 | கீழவைத்தியனாங்குப்பம் (தனி) | அ.தி.மு.க. |
46 | குடியாத்தம் (தனி) | தி.மு.க. |
47 | வாணியம்பாடி | அ.தி.மு.க. |
48 | ஆம்பூர் | அ.தி.மு.க. |
49 | ஜோலார்பேட்டை | தி.மு.க. |
50 | திருப்பத்தூர் | பா.ம.க. |
51 | ஊத்தங்கரை (தனி) | அ.தி.மு.க. |
52 | பர்கூர் | தி.மு.க. |
53 | கிருஷ்ணகிரி | அ.தி.மு.க. |
54 | வேப்பனஹள்ளி | அ.தி.மு.க. |
55 | ஓசூர் | அ.தி.மு.க. |
56 | தளி | சிபிஐ |
57 | பாலக்கோடு | அ.தி.மு.க. |
58 | பென்னாகரம் | பா.ம.க. |
59 | தர்மபுரி | பா.ம.க. |
60 | பாப்பிரெட்டிப்பட்டி | அ.தி.மு.க. |
61 | அரூர் (தனி) | அ.தி.மு.க. |
62 | செங்கம் (தனி) | தி.மு.க. |
63 | திருவண்ணாமலை | தி.மு.க. |
64 | கீழ்பெண்ணாத்தூர் | தி.மு.க. |
65 | கலசப்பாக்கம் | அ.தி.மு.க. |
66 | போளூர் | அ.தி.மு.க. |
67 | ஆரணி | அ.தி.மு.க. |
68 | செய்யார் | அ.தி.மு.க. |
69 | வந்தவாசி (தனி) | தி.மு.க. |
70 | செஞ்சி | தி.மு.க. |
71 | மைலம் | பா.ம.க. |
72 | திண்டிவனம் (தனி) | அ.தி.மு.க. |
73 | வானூர் (தனி) | அ.தி.மு.க. |
74 | விழுப்புரம் | தி.மு.க. |
75 | விக்கிரவாண்டி | தி.மு.க. |
76 | திருக்கோயிலூர் | தி.மு.க. |
77 | உளுந்தூர்பேட்டை | தி.மு.க. |
78 | ரிஷிவந்தியம் | தி.மு.க. |
79 | சங்கராபுரம் | தி.மு.க. |
80 | கள்ளக்குறிச்சி (தனி) | அ.தி.மு.க. |
81 | கெங்கவல்லி (தனி) | அ.தி.மு.க. |
82 | ஆத்தூர் – சேலம் (தனி) | அ.தி.மு.க. |
83 | ஏற்காடு (தனி – எஸ்.டி.) | அ.தி.மு.க. |
84 | ஓமலூர் | அ.தி.மு.க. |
85 | மேட்டூர் | பா.ம.க. |
86 | எடப்பாடி | அ.தி.மு.க. |
87 | சங்ககிரி | தி.மு.க. |
88 | சேலம் மேற்கு | பா.ம.க. |
89 | சேலம் வடக்கு | தி.மு.க. |
90 | சேலம் தெற்கு | அ.தி.மு.க. |
91 | வீரபாண்டி | அ.தி.மு.க. |
92 | ராசிபுரம் (தனி) | அ.தி.மு.க. |
93 | சேந்தமங்கலம் (தனி – எஸ்.டி.) | அ.தி.மு.க. |
94 | நாமக்கல் | தி.மு.க. |
95 | பரமத்தி-வேலூர் | அ.தி.மு.க. |
96 | திருச்செங்கோடு | தி.மு.க. |
97 | குமாரபாளையம் | அ.தி.மு.க. |
98 | ஈரோடு கிழக்கு | காங்கிரஸ் |
99 | ஈரோடு மேற்கு | தி.மு.க. |
100 | மொடக்குறிச்சி | தி.மு.க. |
101 | தாராபுரம் (தனி) | பா.ஜ.க. |
102 | காங்கேயம் | தி.மு.க. |
103 | பெருந்துரை | அ.தி.மு.க. |
104 | பவானி | அ.தி.மு.க. |
105 | அந்தியூர் | தி.மு.க. |
106 | கோபிசெட்டிபாளையம் | அ.தி.மு.க. |
107 | பவானிசாகர் (தனி) | அ.தி.மு.க. |
108 | உதகமண்டலம் | பா.ஜ.க. |
109 | கூடலூர் (தனி) | அ.தி.மு.க. |
110 | குன்னூர் | அ.தி.மு.க. |
111 | மேட்டுப்பாளையம் | தி.மு.க. |
112 | அவினாசி (தனி) | அ.தி.மு.க. |
113 | திருப்பூர் வடக்கு | அ.தி.மு.க. |
114 | திருப்பூர் தெற்கு | தி.மு.க. |
115 | பல்லடம் | அ.தி.மு.க. |
116 | சூலூர் | அ.தி.மு.க. |
117 | கவுந்தம்பாளையம் | அ.தி.மு.க. |
118 | கோவை வடக்கு | அ.தி.மு.க. |
119 | தொண்டாமுத்தூர் | அ.தி.மு.க. |
120 | கோவை தெற்கு | ம.நீ.ம. |
121 | சிங்காநல்லூர் | அ.தி.மு.க. |
122 | கினதுக்கடவு | அ.தி.மு.க. |
123 | பொள்ளாச்சி | அ.தி.மு.க. |
124 | வால்பாறை (தனி) | அ.தி.மு.க. |
125 | உடுமலைப்பேட்டை | அ.தி.மு.க. |
126 | மடத்துக்குளம் | தி.மு.க. |
127 | பழனி | தி.மு.க. |
128 | ஒட்டன்சத்திரம் | தி.மு.க. |
129 | ஆத்தூர் – திண்டுக்கல் | தி.மு.க. |
130 | நிலக்கோட்டை (தனி) | அ.தி.மு.க. |
131 | நத்தம் | அ.தி.மு.க. |
132 | திண்டுக்கல் | அ.தி.மு.க. |
133 | வேடசந்தூர் | தி.மு.க. |
134 | அரவக்குறிச்சி | தி.மு.க. |
135 | கரூர் | அ.தி.மு.க. |
136 | கிருஷ்ணராயபுரம் (தனி) | தி.மு.க. |
137 | குளித்தலை | தி.மு.க. |
138 | மணப்பாறை | தி.மு.க. |
139 | ஸ்ரீரங்கம் | தி.மு.க. |
140 | திருச்சிராப்பள்ளி மேற்கு | தி.மு.க. |
141 | திருச்சிராப்பள்ளி கிழக்கு | தி.மு.க. |
142 | திருவெறும்பூர் | தி.மு.க. |
143 | லால்குடி | தி.மு.க. |
144 | மண்ணச்சநல்லூர் | தி.மு.க. |
145 | முசிறி | தி.மு.க. |
146 | துறையூர் (தனி) | தி.மு.க. |
147 | பெரம்பலூர் (தனி) | தி.மு.க. |
148 | குன்னம் | தி.மு.க. |
149 | அரியலூர் | தி.மு.க. |
150 | ஜெயங்கொண்டம் | பா.ம.க. |
151 | திட்டகுடி (தனி) | தி.மு.க. |
152 | விருத்தாசலம் | காங்கிரஸ் |
153 | நெய்வேலி | பா.ம.க. |
154 | பன்ருட்டி | அ.தி.மு.க. |
155 | கடலூர் | தி.மு.க. |
156 | குறிஞ்சிப்பாடி | அ.தி.மு.க. |
157 | புவனகிரி | தி.மு.க. |
158 | சிதம்பரம் | அ.தி.மு.க. |
159 | கட்டுமன்னார்கோயில் (தனி) | அ.தி.மு.க. |
160 | சிர்காழி (தனி) | தி.மு.க. |
161 | மயிலாடுதுறை | காங்கிரஸ் |
162 | பூம்புகார் | அ.தி.மு.க. |
163 | நாகப்பட்டினம் | விசிக |
164 | கிழ்வேளூர் | சிபிஎம் |
165 | வேதாரண்யம் | தி.மு.க. |
166 | திருத்துறைப்பூண்டி (தனி) | சிபிஐ |
167 | மன்னார்குடி | தி.மு.க. |
168 | திருவாரூர் | தி.மு.க. |
169 | நன்னிலம் | தி.மு.க. |
170 | திருவிடைமருதூர் (தனி) | அ.தி.மு.க. |
171 | கும்பகோணம் | தி.மு.க. |
172 | பாபநாசம் | அ.தி.மு.க. |
173 | திருவையாறு | தி.மு.க. |
174 | தஞ்சாவூர் | தி.மு.க. |
175 | ஒரத்தநாடு | அ.தி.மு.க. |
176 | பட்டுக்கோட்டை | தி.மு.க. |
177 | பேராவூரணி | தி.மு.க. |
178 | கந்தர்வகோட்டை (தனி) | சிபிஎம் |
179 | விராலிமலை | அ.தி.மு.க. |
180 | புதுக்கோட்டை | தி.மு.க. |
181 | திருமயம் | தி.மு.க. |
182 | ஆலங்குடி | தி.மு.க. |
183 | அறந்தாங்கி | காங்கிரஸ் |
184 | காரைக்குடி | காங்கிரஸ் |
185 | திருப்பத்தூர் | தி.மு.க. |
186 | சிவகங்கை | அ.தி.மு.க. |
187 | மானாமதுரை (தனி) | தி.மு.க. |
188 | மேலூர் | அ.தி.மு.க. |
189 | மதுரை கிழக்கு | தி.மு.க. |
190 | சோழவந்தான் (தனி) | தி.மு.க. |
191 | மதுரை வடக்கு | தி.மு.க. |
192 | மதுரை தெற்கு | தி.மு.க. |
193 | மதுரை மத்தி | தி.மு.க. |
194 | மதுரை மேற்கு | அ.தி.மு.க. |
195 | திருப்பரங்குன்றம் | அ.தி.மு.க. |
196 | திருமங்கலம் | அ.தி.மு.க. |
197 | உசிலம்பட்டி | அ.தி.மு.க. |
198 | ஆண்டிபட்டி | அ.தி.மு.க. |
199 | பெரியகுளம் (தனி) | தி.மு.க. |
200 | போடிநாயக்கனூர் | அ.தி.மு.க. |
201 | கம்பம் | தி.மு.க. |
202 | ராஜபாளையம் | அ.தி.மு.க. |
203 | ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) | அ.தி.மு.க. |
204 | சாத்தூர் | தி.மு.க. |
205 | சிவகாசி | அ.தி.மு.க. |
206 | விருதுநகர் | தி.மு.க. |
207 | அருப்புக்கோட்டை | தி.மு.க. |
208 | திருச்சுழி | தி.மு.க. |
209 | பரமக்குடி (தனி) | தி.மு.க. |
210 | திருவாடாணை | காங்கிரஸ் |
211 | ராமநாதபுரம் | தி.மு.க. |
212 | முதுகுளத்தூர் | தி.மு.க. |
213 | விளாத்திகுளம் | தி.மு.க. |
214 | தூத்துக்குடி | தி.மு.க. |
215 | திருச்செந்தூர் | தி.மு.க. |
216 | ஸ்ரீவைகுண்டம் | காங்கிரஸ் |
217 | ஒட்டப்பிடாரம் (தனி) | தி.மு.க. |
218 | கோவில்பட்டி | அ.தி.மு.க. |
219 | சங்கரன்கோவில் (தனி) | தி.மு.க. |
220 | வாசுதேவநல்லூர் (தனி) | அ.தி.மு.க. |
221 | கடயநல்லூர் | அ.தி.மு.க. |
222 | தென்காசி | அ.தி.மு.க. |
223 | ஆலங்குளம் | அ.தி.மு.க. |
224 | திருநெல்வேலி | பா.ஜ.க. |
225 | அம்பாசமுத்திரம் | அ.தி.மு.க. |
226 | பாளையங்கோட்டை | தி.மு.க. |
227 | நாங்குநேரி | அ.தி.மு.க. |
228 | ராதாபுரம் | தி.மு.க. |
229 | கன்னியாகுமரி | தி.மு.க. |
230 | நாகர்கோயில் | தி.மு.க. |
231 | குளச்சல் | காங்கிரஸ் |
232 | பத்மநாபபுரம் | தி.மு.க. |
233 | விளவங்கோடு | காங்கிரஸ் |
234 | கிள்ளியூர் | காங்கிரஸ் |