சென்னை:
மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான இணையம் விண்ணப்பம் தொடங்கியது.

இதுகுறித்து வெளியான தகவலில், மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான இணையம் விண்ணப்பம் இன்று முதல் தொடங்கியுள்ளது. மருத்துவப் படிப்பில் சேர விரும்புபவர்கள் ஜனவரி 7 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எம்பிபிஎஸ் படிப்பில் சேர 6,957 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் சேர 1,925 இடங்களும் உள்ளன என்றும், ஜனவரி 10ஆம் தேதிக்கு மேல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel