Skip to content
  • Wed. Sep 16th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: கடந்த 24 மணி நேரத்தில் 83809 பேர் பாதிப்பு, 1054 பேர் பலி

Sep 15, 2020

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 83,809 பேருக்கு புதியதாக தொற்று உறுதி செய்யப் பட்டு உள்ளது. அதுபோல   1054 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி 90ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டு உள்ளது.   இந்தநிலையில்,கடந்த 24 மணி நேரத்தில்  ஏற்பட்டுள்ள தொற்று பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி,  கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 83 ஆயிரத்து 809 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 43 லட்சத்து 30 ஆயிரத்து 237 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும்  மேலும், 1,054 உயிரிந்துள்ளதால், இதுவரை கொரோனாவுக்கு பலியோனார் மொத்த   எண்ணிக்கை 80,776 ஆக அதிகரித்து இருக்கிறது.
தற்போதைய நிலையில்,  தொற்று பாதிப்புடன் 9 லட்சத்து 90 ஆயிரத்து 061 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 80,776 பேர் தொற்று பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 38 லட்சத்து 59 ஆயிரத்து 400 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post navigation

டெல்லியில் ‘பாசிட்டிவ்’.. ஜெய்ப்பூரில் ’நெகடிவ்’.. எம்.பி.யை குழப்பிய  கொரோனா சோதனை..
தமிழக அரசு கொரோனாவுக்கு ரூ7,167.97 கோடி செலவு செய்துள்ளது! சட்டமன்றத்தில் பட்டியலிட்ட ஓபிஎஸ்

Related Post

News

SIR: பாரத ரத்னா பேராசிரியர் சி.என்.ஆர். ராவுக்கு பெயர் முரண்பாடு தொடர்பாக நோட்டீஸ்

News இந்தியா

டெல்லியில் அதிர்ச்சி: 16 வயது மாணவிக்கு ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் பாலியல் வன்கொடுமை

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer