மும்பை:
ஐபிஎல் 2022 தொடரில் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது
இதையடுத்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 152 ரன்களை குவித்தது.
153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 19. ஓவர்களில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் கொல்கத்தா அணி பெறும் 4வது வெற்றி இதுவாகும்
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் குஜராத் – பஞ்சாப் அணிகள் மோத உள்ளன.