கோவை:
கோவை விமான நிலையத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி மகாராணி போல் செயல்படுகிறார்.

மாநில அரசின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய துணை நிலை கவர்னருக்கு அதிகாரம் இல்லை.
நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் குறித்து சபாநாயகரிடம் தான் கேட்க வேண்டும்’’ என்றார்.
[youtube-feed feed=1]