சினிமா துறை ரசிகர்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த படம் கேஜிஎப். யாஷ் நடித்திருந்த இந்த படத்திற்கு இந்திய அளவில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த படம் கன்னடா, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் ரிலீஸ் ஆகி நல்ல வசூல் ஈட்டியது.
இந்நிலையில் கேஜிஎப் படத்தை Every என பெயர் கொண்ட ஒரு தெலுங்கு லோக்கல் சேனலில் சட்ட விரோதமாக ஒளிபரப்பப்பட்டுள்ளது.


அதன் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் ட்விட்டரில் கூறியுள்ளார்.