டித்தவர்கள் எந்த மாநிலத்தில் அதிகமாக உள்ளனர் என்ற தகவலை தேசிய புள்ளியியல் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ளது.
வழக்கம் போல் இந்த முறையும் கேரள மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது.

கேரளாவில் எழுத்தறிவு பெற்றோர் 96. 2 சதவீதம் பேர்.
இதற்கு முந்தைய ஆண்டை விட மூன்று சதவீதம் அதிகம்.
கேரளாவுக்கு அடுத்த படியாக தலைநகர் டெல்லி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
டெல்லியில் 89 சதவீதம் பேர் எழுத்தறிவு பெற்றவர்களாக உள்ளனர்.

எழுத்தறிவில் மிகவும் மோசமாக உள்ள மாநிலம் எது?
ஆந்திரா.

அந்த மாநிலத்தில் எழுத்தறிவு பெற்றோர் 66. 40 சதவீதம் பேர் தான்.

-பா.பாரதி