வணிகம்:
img-20161015-wa0014
சென்னையில் புகழ்பெற்ற ஸ்வீட் ஸ்டால் நிறுவனமான கே.சி.தாஸ், நாளை கீழ்ப்பாக்கத்தில் புதிய கிளையை திறக்க இருக்கிறது.
 
கொல்கத்தாவின் ரசகுல்லா மற்றும் அனைத்து இனிப்பு வகைகளுக்கும்  மிகவும் பிரசித்தி பெற்ற சென்னை கே.சி. தாஸ் ஸ்வீட் ஸ்டால், அடையாறு, அண்ணாநகர் , ராஜா அண்ணா்லைபுரம், நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
இதன்  புதிய கிளை நாளை கீழ்ப்பாக்கம் சில்வன் லாட்ஜ் காலனி முதல் குறுக்குத் தெருவில் காலை 9.30 மணிக்கு திறக்கப்படுகிறது.
புதிய கிளை திறப்புவிழாவுக்கு அனைவரையும் வரவேற்கும் நிர்வாகத்தினர், திறப்புவிழா   சலுகையாக, நாளை ஸ்வீட் வாங்கும் அனைவருக்கும் ரசகுல்லா இலவசமாக அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.