பிக் பாஸில் புதிதாக எண்ட்ரியாக உள்ளவர் கயல் ஆனந்தி தானா…?

Must read

பிக் பாஸ் சீசன் 3 விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை மூன்று பேர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

பிக் பாஸ் போட்டியில் மொத்தம் 17 போட்டியாளர்கள் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், இதுவரை 16 பேர் மட்டுமே போட்டியாளர்களாக உள்ளனர் . மீதமுள்ள அந்த ஒருவர், வைல்ட் கார்டு ரவுண்ட் மூலம் விரைவில் பிக் பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரிக்கொடுப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது .

வைல்ட் கார்டு ரவுண்ட் மூலம் விரைவில் என்ட்ரி குடுக்க போபவர் நடிகை கயல் ஆனந்தி தான் என பரவலாக பேசப்படுகிறது.

More articles

Latest article