
பிக் பாஸ் சீசன் 3 முடிவடைந்த நிலையில், போட்டியாளர்களாக பங்கேற்றவர்கள் பலருக்கு சினிமா பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் மூன்று படத்தில் தர்ஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்..
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் மூன்று படத்தில் தர்ஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.
நடிகர் சிவகார்த்திகேயன் தனது சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் கவினை ஹீரோவாக வைத்து படம் ஒன்றை தயாரிக்க இருக்கிறாராம்.
‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தில் ஹீரோவாக நடித்த கவின், தற்போது மூன்று படங்களில் ஹீரோவாக ஒப்பந்தமாகியிருக்கிறார்.
[youtube-feed feed=1]